கொழும்பில் கடும் வாகன நெரிசல்- தரை இறங்குகிறது வான்படை!
அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கங்களின் போராட்டம் காரணமாக பத்தரமுல்லை பெலவத்த பகுதிகளில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.
இன்று ஆசிரியர் – அதிபர்கள் தொழிற்சங்கங்களின் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றினை மேற்கொண்டுள்ளனர்
இதனால் பத்தரமுல்ல – பெலவத்த பகுதியில் 174 ஆம் இலக்க பஸ் மார்க்கத்திலான போக்குவரத்திற்குத் தடை ஏற்பட்டுள்ளது. போலீஸ் மற்றும்
இராணுவத்தினர் போக்குவரத்து கடமைகளில் ஈடுபட்டுள்ள போதும் வான்படையினரும் கடமையில் ஈடுபடுத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது