விஜய் தேவரகொண்டாவுக்கு வந்த சோதனை!!
விஜய் தேவரக்கொண்டா மிக குறுகிய காலத்தில் அதிகம் பிரபலம் ஆனவர். அர்ஜுன் ரெட்டி படம் பற்றிய பேச்சு அவரை இந்தியா முழுவதும் பிரபலமாக்கியது.
ஆனால் தற்போது அவர் கேரியர் அதள பாதாளத்தில் விழுந்துள்ளது. World Famous Lover படத்தில் அவர் நான்கு ஹீரோயின்களுடன் நடித்திருந்தார். அதற்கு மோசமான ரெஸ்பான்ஸ் தான் கிடைத்தது. படமும் படுதோல்வியடைந்தது.
இந்நிலையில் இந்த படத்தின் தயாரிப்பாளர் மைத்ரி மூவி மேக்கர்ஸின் கேஎஸ் ராமா ராவ் விஜய் தேவரகொண்டா தன் சம்பளத்தில் ஒரு பகுதியை திருப்பி தரவேண்டும் என கேட்டுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo