பம்பலப்பிட்டியில் பாரிய தீ விபத்து!

கொழும்பு, பம்பலப்பிட்டி சந்திக்கு அருகில் நிர்மாணிக்கப்பட்டு வரும் கட்டிடம் ஒன்றில் பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது.


குறித்த கட்டிடத்தின் களஞ்சியசாலையிலேயே தீ பரவியுள்ள நிலையில் இதனைக் கட்டுபாட்டிற்குள் கொண்டுவருவதற்கு தீயணைப்புப் பிரிவினர் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

4 தீயணைப்பு வாகனங்கள் குறித்த பகுதிக்கு விரைந்துள்ளதாக கொழும்பு தீயணைப்பு படைப்பிரிவு தெரிவித்துள்ளது.

இதுதொடர்பான சேத விபரங்கள் இதுவரை தெரியவரவில்லை.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

Blogger இயக்குவது.