உள்ளூர் சந்தையில் தங்கத்தின் விலை அதிகரிப்பு!
உள்ளூர் சந்தையில் தங்கத்தின் விலை வேகமாக அதிகரித்துள்ளதாக தங்க ஆபரண வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.
COVID-19 எனப்படும் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக பங்குச் சந்தை கொடுக்கல் வாங்கலில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
இதற்கான கோரிக்கை அதிகரிக்கின்றமை, கோரிக்கைக்கு ஏற்ற வகையில் விநியோகம் இல்லாமையே உள்ளுர் சந்தையில் தங்கத்தின் விலை அதிகரிக்க காரணம் என தங்க ஆபரண வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo