தோட்ட முன்பள்ளியில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கடிதங்கள் பதுக்கல்!!
பதுளை, அலகொல்லை பெருந்தோட்டத்தின் தொழிலாளர்களுக்கு கிடைக்கவேண்டிய 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கடிதங்கள் பலவருடங்களாக விநியோகிக்கப்படாமல் குவிந்துகிடக்கின்றன.
இக்கடிதங்கள் பொதிகளாக்கப்பட்டு தோட்டத்தின் தேயிலைத் தளிர்கள் நிறுக்கும் கட்டடத் தொகுதி மற்றும் தோட்டமுன் பள்ளியில் வைக்கப்பட்டுள்ளன.
இளைஞர்கள் சிலர், மேற்குறிப்பிட்ட பொதிகள் சிலவற்றைப் பிரித்துப் பார்க்கும் போது, அப் பொதிகளில் அலகொல்லை பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு சேரவேண்டிய கடிதங்கள் பலவிநியோகிக்கப்படாமல் இருந்ததைக் கண்டுபிடித்துள்ளனர்.