இலங்கை அணியினர் மோதும் இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று!


இலங்கை மற்றும் மேற்கிந்தியத்தீவுகள் அணிகளுக்கிடையிலான இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியானது
இன்று(26) பிற்பகல் 1.00 மணிக்கு ஹம்பாந்தோட்டை மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இடம்பெறவுள்ளது.

இலங்கைக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள கிரான் பொல்லார்ட் தலைமையிலான மேற்கிந்தியத்தீவுகள் கிரிக்கெட் அணியானது இலங்கை அணியுடன் 3 ஒருநாள் மற்றும் 2 இருபதுக்கு இருபது போட்டிகளில் விளையாடி வருகிறது.
Blogger இயக்குவது.