இங்கிலாந்தில் கால்பந்தாட்ட பயிற்சிகளுக்கு தடை!


இங்கிலாந்து, வடக்கு அயர்லாந்து மற்றும் ஸ்கொட்லாந்தில் உள்ள ஆரம்பப் பாடசாலை மாணவர்களுக்கு கால்பந்தாட்ட பயிற்சியில் ஈடுபட தடை விதிக்கப்பட்டுள்ளது.

குறித்த நாடுகளின் கால்பந்து சங்கங்கள் ஆரம்ப பாடசாலை மாணவர்களுக்கு கால்பந்து பயிற்சிகளில் ஈடுபட அனுமதி மறுத்துள்ளனர்.

இதேவளை 12 முதல் 16 வயதுக்குட்பட்டவர்களுக்கும் கால்பந்து விளையாட்டு தொடர்பில் பயற்சி அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மாணவர்கள் விளையாட்டுப் பயிற்சிகளின் போது ஏற்படும் பாதிப்புகளை நிவர்த்தி செய்வதை நோக்காக கொண்டே குறித்த தீர்மானம் அறிவிக்கப்பட்டுள்ளது.
Blogger இயக்குவது.