ஈச்சமட்டையில் குளத்திலும் அதனை சூழ உள்ள பகுதியிலும் குப்பைகுளம்!📷

யாழ் மாநகர சபைக்கு உட்பட்ட ஈச்சமட்டையில் குளத்திலும் அதனை சூழ உள்ள பகுதியிலும் குப்பைகள்
கொட்டப்படுகிறது.  இதனை நேற்றைய தினம் சுற்றுச்சூழல் போலிசார் அறிந்து குறித்த வாட்டர உறுப்பினர் திரு .இரத்தினசிங்கம் யனன் அவர்களுடன் சென்று நிலமைகளை பார்வையிட்டார்கள்.  அதனை அகற்றுவதற்கு குறித்த உறுப்பினர் நடவடிக்கை எடுத்து உள்ளார். இதில் குறிப்பிடத்தக்க விடையம் யாழ் மாநகர சபையின் கடந்த அமர்வில் இது தொடர்பாக சபையில் குறித்த வாட்டர உறுப்பினர் கதைத்த போது முதல்வர் குப்பை குப்பைபை பற்றிதான் பேசும் என்ற தொனியில் கூறி குறித்த வாட்டர உறுப்பினரை சபையில் இந்த பிரச்சனை கதைப்பதற்கு அனுமதிக்க வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Blogger இயக்குவது.