ராஜகிரிய வாகன விபத்தில் நால்வர் மருத்துவமனையில்!


ராஜகிரிய மேம்பாலத்தில் ஏற்பட்ட வாகன விபத்து ஒன்றின் காரணமாக அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் நிலவுவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

விபத்தில் நான்கு பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
Blogger இயக்குவது.