தமிழீழத்தின் முன்னணிக் கலைஞர்,தேசத்தின் இளஞ்சுடர் திக்சிகா அவர்களினதும் வணக்கநிகழ்வு-யேர்மனி! 📷

விடுதலை போராட்டத்தில் தனது பன்முக ஆளுமையினால் தமிழ்தேசியத்திற்க்கு தமிழீழத்தின்  முன்னணிக் கலைஞரான மாமனிதர் சந்தியாக ஜேசுதாசன் அவர்களினதும்.புலம்பெயர்  தேசத்தின் இளஞ்சுடர் திக்சிகா அவர்களினதும்   நினைவுகள் சுமந்து வணக்க நிகழ்வு யேர்மனி வூப்பெற்றால் நகரில் இடம்பெற்றது. இவ் நிகழ்வு  யேர்மனி  தமிழர் ஒருங்கிணைப்பு குழு  ஏற்ப்பாடு செய்யப்பட்டிருந்தது.
Powered by Blogger.