வ/கனகராயன்குளம் மகா வித்தியாலயத்தின் இல்லமெய்வல்லூனர் போட்டி 2020!!

வ/கனகராயன்குளம் மகா வித்தியாலயத்தின் 2020 ஆம் ஆண்டுக்கான இல்ல மெய்வலுனர் திறனாய்வுப் போட்டிகள் இன்று 12.02.2020 நடைபெற்றது. பாடசாலை அதிபர் திரு.கோ.குலேந்திரகுமார் தலைமையில் இடம்பெற்ற இவ்வில்ல மெய்வல்லுனர் போட்டிக்கு பிரதம விருந்தினராக வவுனியா வடக்கு வலயகல்வி பணிப்பாளர் திருமதி. சுரேந்திரன் அவர்கள் கலந்துகொண்டார்.
Powered by Blogger.