தெற்கு அதிவேக நெடுஞ்சாலை நாளை திறப்பு!


தெற்கு அதிவேக பாதையில் மாத்தறை முதல் ஹம்பாந்தோட்டை வரையான பகுதி வாகன போக்குவரத்திற்காக நாளை ஞாயிற்றுக்கிழமை திறக்கப்படவுள்ளது.

இதுதொடர்பான நிகழ்வு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர்மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் தலைமையில் இடம் பெறவுள்ளது.
Powered by Blogger.