காத் எனும் போதைப்பொருள் 20 கிலோ மீட்பு!!

எதியோப்பியாவில் இருந்து உள்நாட்டிற்கு சட்டவிரோதமான முறையில் கொண்டுவரப்பட்ட ’காத்’ எனப்படும் 20 கிலோ கிராம் இலை வகையான போதை பொருள் மத்திய தபால் நிலையத்தில் வைத்து கைப்பற்றப்பட்டுள்ளது.


போதை பொருள் தடுப்பு பிரிவு மேற்கொண்ட சுற்றிவளைப்பு ஒன்றின்போது குறித்த போதை பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

குறித்த இலைவகையினை உள்நாட்டிற்கு கொண்டு வருவது தடை செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Powered by Blogger.