யாழ் புன்னாலைகட்டுவனில் விபத் தில் முதியர் ஒருவர் பலி!

யாழ்.புன்னாலைகட்டுவன் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் முதியவர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.இந்த விபத்தில் பொன்னுத்துரை சிவசுப்பிரமணியம் வயது 64 என்னும் தெல்லிப்பளையைச் சேர்ந்த முதியவரே பரிதாபகரமாக உயிரிழந்தவராவார்.

வீதியில் பயணித்த குறித்த முதுயவர் மீது எதிரே பயணித்த மோட்டார் சைக்கிளுடன் மோதியுள்ளது.

இந் நிலையில் காயமடைந்த முதியவர் தெல்லிப்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிற்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.
Powered by Blogger.