மஹிந்தவை வரவேற்று இந்தியாவில் போஸ்டர்!

பிரதமர் மஹிந்த ராஜபக்ச இந்தியாவுக்கான விஜயத்தை நாளை வெள்ளிக்கிழமை ஆரம்பிக்கின்றார்.

இதன்படி நாளை முதல் எதிர்வரும் 11ஆம் திகதிவரை இந்தியாவில் தங்கியிருக்கவுள்ள பிரதமர் மஹிந்த, அங்கு பல முக்கிய பிரமுகர்களையும் சந்தித்து பேசவுள்ளார்.

இதனிடையே பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் வருகையை முன்னிட்டு டெல்லி மற்றும் பல பகுதிகளில் அவரை வரவேற்கும் முகமாக பதாதைகள் மற்றும் வரவேற்பு காட்சிகள் என்பன அவசர அவசரமாக வைக்கப்பட்டு வருகின்றன என்று அங்குள்ள தகவல்கள் தெரிவிக்கின்றன.
Blogger இயக்குவது.