தொண்டைமானாறு கடற்கரை பகுதியில் கஞ்சா!!

யாழ்ப்பாணம் வடமராட்சி தொண்டைமானாறு கடற்கரை பகுதியில் கை மாற்றலுக்குத் தயாராக இருந்த நூறு கிலோக் கிராம் கஞ்சா சங்கானை மதுவரித் திணைக்களத்தினரால் இன்று அதிகாலை கைப்பற்றப்பட்டுள்ளது.
Blogger இயக்குவது.