சுவிஸ் தூதரக பெண் பணியாளர் கடத்தப்பட்ட விவகாரம்தொடர் விசாரணை!!

சுவிஸ் தூதரக பணியாளர் கார்னியா பெனிஸ்ட்டர் பிரான்சிஸ் கடத்தல் சம்பவம் தொடர்பில் Sunday Observer செய்தித்தாளின் செய்தியாளர் ஒருவர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

கார்னியா பெனிஸ்டர் பிரான்சிஸ் கடத்தலுடன் Sunday Observer ஆசிரியர் தரிஷா பஸ்டியன் தொடர்பு கொண்டிருப்பதாக வெளியான தகவல் தொடர்பிலேயே குறித்த பெண் செய்தியாளர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

அநுணங்கி சிங் என்ற செய்தியாளரே நேற்று குற்றப்புலனாய்வு துறையினரால் பல மணி நேரம் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
Blogger இயக்குவது.