யாழில் யுவதிகளின் தற்கொலைகள் மலிந்துவிட்டனவா?

யாழ்ப்பாணம் நல்லூர், சங்கிலியன் பகுதியில் இளம் யுவதி ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் நேற்று  மதியம் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
மண்கும்பானைச் சேர்ந்த ஜெயபாலசுந்தரம் சிவசாயினி (வயது-20) என்ற இளம் யுவதியே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் ஆவார்.

இதேவேளை, யாழ்ப்பாணம் – புகையிரத நிலைய வீதியில் மாணவி ஒருவர் தூக்கில் தொங்கி உயிரிழந்துள்ளார்.

அதே பகுதியில் வசித்துவரும் சிவரூபன் றிஸ்வினி (17-வயது) எனும் மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இந்தச் சம்பவம் நேற்றைய தினம் (04) இடம்பெற்றது.
Blogger இயக்குவது.