சிவில் நிர்வாக சேவைகளில் இராணுவத்திற்கு என்ன வேலை?📷
இராணுவ ஆட்சியை நோக்கி நகர்கிறதா சிறிலங்கா என்கிற விடை தெரியாத கேள்விகள் புதிராகவே உள்ளது.
தமிழர்களுக்கு வேலை வாய்ப்புகள் என கூறி இணவாத ஒடுக்குமுறை கட்டவிழ்த்து விடப்படுகிறது. 1 லட்சம் வேலைவாய்ப்புத்திட்ட நேர்முகத்தேர்வுகள் இன்று ஆரம்பமாகிய போது அதில் நேர்முகத்தேர்வு செய்யும் அதிகாரிகளில் இராணுவத்தினரும் இருந்துள்ளனர். ஒரு அதிகாரி மட்டுமள்ளாமல் பத்துக்கு மேற்பட்ட இராணுவ அதிகாரிகள் பிரவேசித்துள்ளார்கள்.
சிவில் நிர்வாக சேவைகளில் இராணுவத்திற்கு என்ன வேலை?
இவ்வாறு இவர்களை அழைத்தது யார்?? இவ்வாறான செயல்களை தெற்கில் செய்வார்களா?