யாழ் மாநகர முதல்வரினால், கட்டப்படும், சொகுசு மாளிகை !📷

யாழ் மாநகர முதல்வரினால், கட்டப்படும், சொகுசு மாளிகை அமைவது பெரும் விமர்சனத்திற்க்கு உரியதாகும்.
வீதியிலிருந்து, ஒரு குறிப்பிட்ட தூரத்துக்கு அப்பாலே, மாளிகை  அமைய வேண்டும்.

சட்டத்துக்கு முரணாக, கட்டப்படுகிற கட்டடம், உடைக்கப்பட வேண்டும் என மக்கள் எதிர்ப்பை தெரிவித்துள்ளனர். 
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
Blogger இயக்குவது.