ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் பிரதானி கபில சந்திரசேன மற்றும் அவரது மனைவி பிரியங்கா நியோமாலி ஆகியோர் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளனர்.