கிளிநொச்சி பசுமை பூங்காவின் தொங்கு பாலம் முறைகேடு!!

கரைச்சி பிரதேச சபையினரால் பசுமை பூங்காவில் அமைக்கப்பட்டுள்ள தொங்கு பாலம் எவ்வித சட்ட நடைமுறைகளையோ,
  அரசின் திணைக்களங்களுக்குரிய வர்த்தமானி அறிவித்தல்களையோ, வடக்கு மாகாண சபையின் நிதி சுற்றறிகையின் பிரகாரமோ மேற்கொள்ளப்படவில்லை என்பதனை தேசிய கணக்காய்வு அலுவலகத்தின்  விசாரணை அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.( விசாரணை அறிக்கை இணைக்கப்பட்டுள்ளது)


Powered by Blogger.