கிளிநொச்சி பூநகரி வேரவில் பகுதியில் 320 கிலோ கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது
.
இராணுவ புலனாய்வுப் பிரிவுக்கு கிடைத்த தகவலுக்கு அமைய விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட நடவடிக்கையின் போது ரிப்பர் வாகனத்தில் கடத்திச் செல்லப்பட்ட கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது. இன்று அதிகாலை மணியளவில் இச் சம்பவம் இடம்பெற்றது.