சிறப்பாக இடம்பெற்ற பெண்கள் திறன் விருத்தி செயலமர்வு!📷

ஜ.நா. அமைப்பின் பெண்கள் பிரிவால் நடாத்தப்பட்ட "பன்முக கலந்துரையாடல்கள் மூலம் சமாதானம் மற்றும் கூட்டுத் தலைமைத்துவத்தை உருவாக்குதல்" திறன் விருத்தி செயலமர்வு 6,7-02-2020 சிறப்பாக இடம்பெற்றது.
Blogger இயக்குவது.