சுன்னாகத்தில் போடப்பட்ட கம்பரெலியா வீதி ஒன்றில் காளான் முளைத்துள்ளது!

யாழ் சுன்னாகத்தில்  அரச சார்பு ரீதியில் போடப்பட்ட கம்பரெலியா வீதி ஒன்றில் காளான் முளைத்துள்ளது. இது மக்களுக்கு பெரும் ஆச்சரியம் ஏற்படுத்தியுள்ளது.இதற்கு காரணமாக இருந்த செயல் திட்டத்தில் தரங்கெட்டவர்களால் போடப்பட்ட தரமற்ற வீதி என்பது புலனாகிறது.
இது தமிரசுக்கட்சியின் ஊழல் என இளைய இளம் சமூகத்தில் சந்தேகம் ஏற்படுகிறது. 
Powered by Blogger.