புளியங்குளம் புரட்சி விளையாட்டுக்கழக வலைப்பந்தாட்ட வீராங்கனைகளுக்கு காலணிகள் மற்றும் காலுறைகள் வழங்கப்பட்ட நிகழ்வு!

புளியங்குளம்  புரட்சி விளையாட்டுக்கழக வேண்டுகோளில் யேர்மன் தமிழ் இளையோர் அமைப்பினரால் நடாத்தப்படும் அறம் செய் உதவித் திட்டம் மூலம், சகோதரி சபீனா பிரசாந்த் அவர்களின் அன்பளிப்பில், புளியங்குளம் புரட்சி விளையாட்டுக்கழக வலைப்பந்தாட்ட வீராங்கனைகளுக்கு காலணிகள் மற்றும் காலுறைகள் வழங்கப்பட்ட நிகழ்வு சிறப்பாக இடம்பெற்றது.
Powered by Blogger.