சுவிசில் நினைவுகூரப்பட்ட தமிழீழத்தின் முன்னணிக் கலைஞர் மாமனிதர் முல்லை ஜேசுதாசன் அவர்களினதும், பிரித்தானியத் தமிழ் இளையோர் அமைப்புப் பொறுப்பாளர் தேசத்தின் இளஞ்சுடர் திக்சிகா அவர்களினதும் வணக்கநிகழ்வு.