முத்திரைச் சந்திப்பகுதியில் சற்று முன்னர் கார் ஒன்றுடன் டிப்பர் ஒன்று மோதி விபத்துக்குள்ளானது கார் வீதிக்கு அருகாமையில் நின்று புறப்படத் தயாரானபோதே பின்னாலிருந்து வந்த டிப்பர் காருடன் மோதியுள்ளது விபத்தில் யாருக்கும் எவ்வித சேதமும் ஏற்படவில்லை என தெரியவருகிறது