சிவராத்திரியை முன்னிட்டு இரத்த தான முகாம்


சைவ மகா சபையின் தலைமையகமான கீரிமலை சித்தர்பீடத்தில் இன்று வியாழக்கிழமை (20) காலை 9 மணிமுதல் இந்த இரத்ததானம் வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது
சிவதொண்டர்கள், தன்னார்வ குருதிக்கொடையாளர்கள் மற்றும் ஆர்வலர்களை இதில் கலந்துகொண்டு உயிர்காக்கும் உன்னத பணியில் இணைந்துகொண்டுள்ளனர்