பாலித்தவின் மகனுக்கு சாரதி அனுமதிப்பத்திரம் இரத்து!

நாடாளுமன்ற உறுப்பினர் பாலித்த ரங்கே பண்டாரவின் மகன் சிலாபத்தில் விபத்தினை ஏற்படுத்திய விவகாரம் காரணமாக அவரது சாரதி அனுமதிப்பத்திரம் 6 மாத காலம் ரத்து செய்யப்பட்டுள்ளதுடன் 32,500 ரூபா அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
Blogger இயக்குவது.