மனோ மரச் சின்னத்தில் போட்டி!!

இம்முறை பொதுத் தேர்தலில் புத்தளம் மாவட்டத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மரச் சின்னத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் மனோ கணேசன் அவர்களுடைய கட்சி தேசிய ஐக்கிய முன்னணி ஐக்கிய தேசியக் கட்சியினுடைய புத்தளம் மாவட்ட முஸ்லிம் உறுப்பினர்கள் இவ் அனைவரும் ஒன்றாக மரச் சின்னத்தில் போட்டியிட இருக்கின்றார்கள்.



குறிப்பாக புத்தளம் மாவட்டத்தில் சுமார் 30 வருடத்துக்கு மேலாக ஒரு சிறுபான்மை நாடாளுமன்ற உறுப்பினர் வெண்றெடுக்க முடியாமல் போகிறது,

புத்தளமாவட்டத்தில் சுமார் 110,000 அதிகமான முஸ்லிம் வாக்குகள் உள்ளன . இவ்வளவு வாக்குகளை வைத்துக்கொண்டு ஒவ்வொரு முறையும் தோல்விகண்டு வருகின்றனர் .

இம்முறை அதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் ஆகவே கட்சி பேதம் மறந்து ஒன்றிணைந்து ,இழந்து வரும் நாடாளுமன்ற உறுப்புரிமையை வென்றெடுக்கவேண்டும் .

தற்போது இருக்கின்ற ஆளும்கட்சி மூன்றிலிரண்டு பெரும்பான்மை பெற்றுக்கொள்வார்கள் என்றால் இந்த நாட்டில் வாழும் சிறுபான்மை மக்கள் அவர்களுடைய உரிமைகள் உடமைகள் அனைத்தையும் இழக்க வேண்டி வரும் .
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.