கிளிநொச்சி இளைஞன் தேசிய ரீதியில் இரண்டாம் இடம்.

தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் வருடா வருடம் நாடத்துகின்ற தேசிய இளைஞர் விழையாட்டு விழா 31வது தடைவையாக  கடந்த 27.02 ஆரம்பமாகி அனுராதபுரத்தில் அமைந்துள்ள வடமத்திய மாகாண விளையாட்டு மைதானத்தில் நடைபெறுகிறது.
 

இதில் நேற்ற தினம் நடைபெற்ற ஆண்களுக்கான இருபது வயதிற்கு மேற்பட்ட முப்பாய்தல் போட்டியில் கிளிநொச்சியை சேரந்த கேதீஸ்வரன் பவிந்திரன் எனும் இளைஞன் 13.69m தூரம் பாய்ந்து இரண்டாம் இடத்தினை பெற்று கிளிநொச்சி மாவட்டத்திற்கும் வடமாகாணத்திற்கும் பெருமை தேடி தந்துள்ளார்.
Blogger இயக்குவது.