கால்கோள் விழா!

வவுனியா திருநாவற்குளம் உமாமகேஸ்வரன் முன்பள்ளியின் வருடாந்த கால் கோள் விழா 02.03.2020 இன்று காலை 10 மணியளவில் முன்பள்ளி ஆசிரியர் மீரா குணசீலன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் முன்னாள் வடக்கு மாகாணசபை உறுப்பினர் ஜி.ரி.லிங்கநாதன்,வவுனியா நகரசபை உறுப்பினர் க.சந்திலகுலசிங்கம்,திருநாவற்குளம் கிராம அபிவிருத்தி சங்க தலைவர் ரவி,சனசமூக நிலையம் தலைவர் கணேசமூர்த்தி,மாதர் கிராம அபிவிருத்தி சங்க உதவி செயலாளர், ஆசிரியர்கள்,மாணவர்கள்,பெற்றோர்கள்,என பலரும் கலந்து சிறப்பித்தனர்

Powered by Blogger.