லிபியாவிற்கான ஐ.நாவின் விசேட தூதுவர் பதவி விலகினார்!!
லிபியாவிற்கான ஐக்கிய நாடுகள் சபையின் விசேட தூதுவர் கஸன் சலாம் தனது பதவியினை இராஜினாமா செய்துள்ளார்.
லிபியாவில் சமாதானத்தை ஏற்படுத்த தாம் மேற்கொள்ளும் முயற்சிகள், தமது உடல் ஆரோக்கியத்திற்குக் கேடு விளைவிப்பதாகத் தெரிவித்தே அவர் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.
தனது உடல்நலம் தொடர்ந்தும் மன அழுத்தத்தை அனுமதிக்காது என்பதால், தனது கடமைகளிலிருந்து விடுவிக்குமாறு ஐ.நா பொதுச் செயலாளரிடம் கேட்டுக்கொண்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும் இவரது இராஜினாமா கடிதத்தினை ஐ.நா பொதுச் செயலாளர் ஏற்றுக் கொண்டாரா இல்லையா என்பது குறித்து தகவல்கள் இதுவரையில் வெளியாகவில்லை.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo