கைது செய்யப்படவுள்ள ரவியை இரவில் சந்தித்த சஜித்!

பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ள முன்னாள் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவை எதிர்கட்சித் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணியின் தலைவருமான சஜித் பிரேமதாச நேற்று இரவு சந்தித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


இந்த சந்திப்பு முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்கவின் இல்லத்தில் நடைபெற்றதாகவும் கூறப்படுகின்றது.

இதன்போது பொதுத் தேர்தல் மற்றும் கூட்டணி குறித்து விரிவாக பேசப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் யானைச் சின்னம் குறித்து மிகுந்த அவதானத்துடன் இங்கு அவதானம் செலுத்தப்பட்டதுடன் , இருவரும் புரிந்துணர்வுக்கு வந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

Powered by Blogger.