இணையத்தை கலக்கும் சிம்ரனின் அட்டகாசமான டான்ஸ்!!
கடந்த 90 களில் தமிழ் சினிமாவின் கனவு கன்னியாக இருந்த நடிகை சிம்ரன் தற்போது ஒருசில படங்களில் மட்டுமே நடித்து வந்தாலும், அவர் தனது சமூக வலைதளங்களில் அவ்வப்போது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். இந்த வீடியோக்கள் வைரலாகி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது .
இந்த நிலையில் அஜித்துடன் சிம்ரன் நடித்த வாலி படத்தில் இடம்பெற்ற ஒரு பாடலுக்கு ஒரு இளம்பெண்ணுடன் அசத்தலாக சிம்ரன் நடனம் ஆடியுள்ளார். அதே போல் ராஜசுந்தரத்துடன் சிம்ரன் இணைந்து ஆடிய ’தொட்டு தொட்டு பேசும் சுல்தானா’ என்ற பாடலுக்கு இளைஞர் ஒருவருடன் இணைந்து சிம்ரன் ஆடியுள்ளார்.
சிம்ரனின் இந்த இரண்டு வீடியோக்களும் ரசிகர்களின் மாபெரும் வரவேற்பை பெற்றுள்ளது என்பதும் இந்த வீடியோக்கள் தற்போது வைரலாகியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo