புதுப்பேட்டை – 2 அறிவிப்பு வெளியானது!
தமிழ் திரையுலகின் முக்கிய இயக்குனர்களில் ஒருவராக இருப்பவர் செல்வராகவன். இவர் காதல் கொண்டேன், 7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன், மயக்கம் என்ன, இரண்டாம் உலகம் என்று வித்தியாசமான கதையம்சம் உள்ள படங்களை கொடுத்தார். இறுதியாக சூர்யாவை வைத்து என்.ஜி.கே. என்ற படத்தை இயக்கினார்.
சமீபத்தில் இயக்குனர் செல்வராகவன் நடிகர் தனுஷை வைத்து படம் எடுக்கப்போவதாக அறிவித்தார். அதனடிப்படையில் செல்வராகவன் புதுப்பேட்டை 2 என்ற கேள்வி எழுந்தது .
இந்நிலையில், அதற்கு பதிலளிக்கும் விதமாக புதுப்பேட்டை படத்தின் 2ம் பாகத்தை இயக்க இருப்பதாக செல்வராகவன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். அது மட்டுமன்றி அது பற்றிய விபரங்களை விரைவில் தெரிவிப்பேன் என்று கூறியுள்ளார். இதில் தனுஷுடன் நடிக்கும் மற்ற நடிகர்கள் விவரம் விரைவில் வெளியாகும் என்று பலராலும் எதிர்பார்க்கப்படுகிறது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo