யாழில் மகளிர் தின நிகழ்வு!


சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு மகளிர் அபிவிருத்தி நிலையம் நடத்தும் மகளிர் தின நிகழ்வு யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் இடம்பெற்றுள்ளது.


இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக வடக்கு மாகாணசபை செயலகச் செயலாளர் ரூபினி வரதலிங்கம் கலந்துகொண்டிருந்தார்.

அத்தோடு நிகழ்வில் யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன், யாழ் மாநகர சபை முதல்வர் இ.ஆர்னோல்ட் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டிருந்தனர்.

மேலும் இந்நிழ்வில் பாடசாலை மாணவர்கள் கலந்துகொண்டதடன் சிறுவர்களின் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

Blogger இயக்குவது.