இத்தாலி அரசாங்கம் மேற்கொண்ட நடவடிக்கையால் 60 ஆயிரம் இலங்கையர்கள் பாதிப்பு!!
இத்தாலியின் லோம்பார்டி பிராந்தியம் மற்றும் 14 மாகாணங்கள் தனிமைப்படுத்தப்பட்டமை காரணமாக அங்கு வசிக்கும் சுமார் 60,000 இலங்கையர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
104,000க்கும் மேற்பட்ட இலங்கையர்கள் இத்தாலியில் வசித்து வருகின்றனர். அவர்களில் சுமார் 60 சதவீதம் பேர் லோம்பார்டி பிராந்தியத்தில் உள்ளனர்.
இந்நிலையில், இத்தாலியின் இந்த தனிமைப்படுத்தல் நடவடிக்கை காரணமாக சுமார் 60,000 இலங்கையர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை, இந்த தீர்மானம் காரணமாக 16 மில்லின் மக்கள் பாதுகாக்கப்பட்டுள்ளதுடன், தனிமைப்படுத்தலானது ஏப்ரல் மாதம் ஆரம்பப் பகுதி வரை நீடிக்கும் என்று அந்நாட்டு பிரதமர் கூறியுள்ளார்.
இத்தாலியில் கொரோனாவினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை, 230 ஐ கடந்துள்ள நிலையில், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 5,883 ஆக பதிவாகியுள்ளமையும் குறிப்பிடத்கத்கது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo