இன்று சஜித்தின் சின்னம் அறிவிப்பு!

எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தமைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியின் சின்னம் இன்று அறிவிக்கப்படவுள்ளது.


அத்துடன் இந்த பொதுக் கூட்டணியின் தலைமையகமும் இன்று திறந்துவைக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கபடுகின்றது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo



Blogger இயக்குவது.