106 ஆக அதிகரித்த இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை

இலங்கையில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 106 ஆக அதிகரித்துள்ளது.

இன்றைய தினம்(வியாழக்கிழமை) புதிதாக நான்கு பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன், 237 பேர் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் சுகாதார மேம்பாட்டு பணியகம் சுட்டிக்காட்டியுள்ளது.
Powered by Blogger.