இலங்கையர் ஒருவருக்கு கொரோன வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது.
குறித்த இலங்கையருக்கு கொழும்பு ஐடிஎச் வைத்தியசாலையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர் சுற்றுலாத் துறையைச் சேர்ந்த ஒரு ஆண் என ஐ.டி.எச் வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.