மட்டக்களப்பிற்கு அழைத்துச் செல்லப்பட்ட இத்தாலியைச் சேர்ந்த 10 பேர்


கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து மட்டக்களப்பு தடுப்பு முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்ட இத்தாலியில் இருந்து வருகை தந்த பெண்கள் மற்றும் சிறு பிள்ளைகள் உள்ளிட்ட பத்து பேர் திடீர் சுகயீனம் காரணமாக தம்புள்ளை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மீளவும் மட்டக்களப்பு தடுப்பு முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Blogger இயக்குவது.