மீண்டும் திரையில் லட்சுமி மேனன்!
பிரபு சாலமன் இயக்கிய ‘கும்கி’ என்ற படத்தில் அறிமுகமான நடிகை லட்சுமிமேனன் அதன்பின்னர் சசிகுமாரின் சுந்தரபாண்டியன், விஜய்சேதுபதியின் ‘றெக்க’ உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார்.
இந்த நிலையில் கடந்த 3 ஆண்டுகளாக எந்த திரைப்படத்தில் நடிக்காத அவர் தற்போது புதிய திரைப்படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரபல இயக்குநர் முத்தையா இயக்கும் அடுத்த படத்தில் கெளதம் கார்த்திக்கு ஜோடியாக நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo