மஹிந்த - மைத்திரி விலகல்!
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மூத்த உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான மஹிந்த சமரசிங்க ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியில் இணைந்து கொண்டுள்ளதாக கூறப்படுகின்றது.
அந்துடன் எதிர்வரும் பொதுத் தேர்தலில் அவர் மொட்டுச் சின்னத்தில் களுத்துறை மாவட்டத்தில் போட்டியிடவுள்ளார்.
மேலும் பொதுத் தேர்தலிற்கான வேட்பு மனுவில் அவர் கையெழுத்து இட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo