வவுனியா விபத்தில் சிறுமி படுகாயம்!!
வவுனியாவில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் சிறுமியொருவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வவுனியா செட்டிக்குளம் பிரதான வீதியின் சூடுவெந்தபுலவு பகுதியில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை 5.30 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றது.
இந்த விபத்தில் சூடுவெந்தபுலவைச் சேர்ந்த 6 வயதுடைய அஸ்வர் ஹம்தா எனும் சிறுமியே படுகாயமடைந்துள்ளார்.
குறித்த சிறுமி வீட்டிலிருந்து வீதிக்கு எதிர்பக்கமாகவுள்ள வீட்டில் விளையாடிவிட்டு வீதியை கடந்து வந்த சந்தர்ப்பத்தில், அவ்வீதியால் அதிவேகமாகச் சென்ற மோட்டார் சைக்கிளுடன் மோதியுள்ளார்.
இதனையடுத்து படுகாயமடைந்த சிறுமி வவுனியா வைத்தியசாலையில் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை உலுக்குளம் பொலிஸாருடன் இணைந்து வவுனியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo