28 பேருக்கு கொரோனா: முக கவசத்திற்கு விலை நிர்ணயம்

இலங்கையில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 28 ஆகியது.
இந்த நிலையில் பாவித்து வீசக்கூடிய முகக்கவசத்தின் விலை 50 ரூபாயாகவும், என்-95 முகக்கவசத்தின் விலை 325 ரூபாயாகவும் அரசாங்கத்தினால் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
Powered by Blogger.