10 மாணவர்களுக்கு கொரோனா- ராஜிதவிடம் விசாரணை!!
பாடசாலை மாணவர்கள் 10 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளதாக முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன விடுத்திருந்த அறிவிப்பு தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இத்தகவலை பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட போதே அவர் இதனை கூறியுள்ளார்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo