கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 59 ஆக அதிகரிப்பு!

இலங்கையில் கொரோனா ( COVID 19) தொற்றுக்குள்ளான மேலும் 7 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கபடுகின்றது.


இதனால் இலங்கையில் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 59 ஆக அதிகரித்துள்ளது.

இத்தகவலை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

Powered by Blogger.