ஞானசாரர் மற்றும் ரத்ன தேரருக்கு கிடைத்த அதிர்ச்சி!!
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரத்ன தேரர் மற்றும் பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் ஞானசார தேரர் ஆகியோரின் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இருவரும் கொழும்பு, மொனராகலை, குருநாகல் ஆகிய மாவட்டங்களில் அவர்கள் வேட்புமனு தாக்கல் செய்தனர்.
மேலும் அத்துரலியே ரத்தன தேரர், ஞானசார தேரர், மெடில்லே பஞ்ஞாலோக்க தேரர், ஆனந்த சாகர தேரர், அக்மீமன தயாரத்தன தேரர், காமினி கித்சிறி, பிரசன்ன சோலங்காரச்சி ஆகியோர் வேட்புமனு தாக்கல் செய்திருந்த நிலையில், ரத்ன தேரர், ஞானசார தேரர் ஆகியோரின் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo